கடவுச்சொல் மூலம் உங்கள் உள்ளீடுகளை பாதுகாக்கவும்.
குறிப்புகளை ஈமோஜிகள் கொண்டு அலங்கரிக்கவும்
உங்கள் நாட்குறிப்பை உங்களுக்கு பிடித்த நிறத்தில் வைத்து கொள்ளுங்கள்.
இதை பயன்படுத்துவது மிகவும் எளிதானது
தனிப்பட்ட பின் குறியீடு அல்லது கடவுச்சொல் மூலம் உங்கள் நாட்குறிப்பை பாதுகாக்கவும்.
உங்களுக்கு பிடித்த நிறங்களை பின்னணி நிறம், எழுத்துருவடிவம்,மற்றும் எழுத்து நிறத்திற்கு பயன்படுத்துங்கள்
குறிப்புகளை மெயில்,பேஸ்புக்,ட்விட்டர், எஸ்எம்எஸ் மற்றும் இன்னும் பல வழிகளில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
ஆண்ட்ராய்டு சாதனங்கள் இடையே உள்ளீடுகளை ஒருங்கிணையுங்கள்
எங்கும் , எப்பொழுதும் நாட்குறிப்பில் எழுதலாம். இணைய இணைப்பு தேவையில்லை
தேடுதல் மூலம் பழைய உள்ளீடுகளை விரைவில் கண்டுபிடியுங்கள்
உங்கள் நாட்குறிப்பை எங்கள் இணையத்தளம் மூலம் அணுகுங்கள்.எழுத,படிக்க,காப்பு போன்றவை செய்யலாம்
அவசியம் என்றால் வெற்று உரையாக அனைத்து பதிவுகளையும் பதிவிறக்கம் செய்யலாம்
உங்கள் குறிப்புகளை எங்கள் மேகத்துடன் ஒத்திசைக்க வையுங்கள் (அது காப்பாக செயல்படும் )
நீங்கள் எழுத மறக்கும் போது, உங்களுக்கு அதை தெரிவிக்க ஒரு நினைவூட்டலை அமையுங்கள்
"பயன்படுத்த எளிதானது,விரைவான எண்ணங்களை பின்னால் தள்ளிவைக்காமல் உடனடியாக சேமிக்கலாம்."
- மியா
மே 24,2016 - கேரளா
"இதுவரை மிகவும் நன்றாக உள்ளது, பயன்படுத்த எளிதானது மற்றும் சில நல்ல அம்சங்களை கொண்டுள்ளது"
- தேவ்
ஜூன் 12,2015 - கொல்கத்தா இந்தியா
"எனக்கு இந்த பயன்பாடு மிகவும் பிடித்துள்ளது. அற்புதமானது, பயன்படுத்த எளிதானது மற்றும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.முக்கியமாக இது மிகவும் பாதுகாப்பாக உள்ளது. நான் தினமும் இதை பயன்படுத்துகிறேன்!"
- பிட்டு போஸ்
நவம்பர் 8,2015 - டில்லி,இந்தியா
"மிகவும் பயன்படுத்த எளிதானது.என் அன்றாட நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் மற்ற வேலைகளுக்கும் உதவியாக உள்ளது.எனக்கு மிகவும் பிடித்துள்ளது !"
- ரெனி அரோரா
ஜூலை 17,2016 பெங்களூர், இந்தியா